மூன்று எண்ணெய்கள் முடி உதிர்வை தடுக்க

மூன்று எண்ணெய்கள் முடி உதிர்வை தடுக்க

bookmark

வெயிலில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.