21 அத்திப்பழம் கரும்புள்ளிகளை நீக்க
இரண்டு அத்திப்பழங்களை எடுத்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம்.
வாரத்தில் மூன்று முறை இப்படிச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
