அத்திப்பழம் நிற மாற்றத்தை போக்க
அத்திப்பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.
சூரிய கதிர்வீச்சினால் உண்டான நிற மாற்றங்களை போக்க பெரிதும் உதவிடும்.
அத்திப்பழம் பேஸ்ட் ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசுங்கள்.
காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.
