ஸ்ட்ராபெரி
ஸ்ட்ராபெரி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இருமல் மற்றும் சளியை குணப்படுத்த உதவுகிறது.
ஸ்ட்ராபெரி பழம் கீல் வாதத்திற்கு தீர்வு அளிக்கிறது.
மூட்டு வலியை குணப்படுத்தவும், இதயத்தை பாதுகாக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் ஸ்ட்ராபெரி பழம் உதவிகரமாக உள்ளது.
வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்க, தலைமுடி பிரச்சனையை சரி செய்ய, ஆண்மை குறைபாடு நீங்க, இளமையுடன் தோற்றமளிக்க ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மலச்சிக்கல், செரிமான கோளாறு, புற்றுநோய், எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளிலிருந்து ஸ்ட்ராபெரி பழம் தீர்வு அளிக்கிறது.
