விளாம்பழம்
விளாம்பழத்தில் வைட்டமின் B2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது.
பித்தம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இந்த பழம் மருந்தாகப் பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது.
பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
