முள் சீத்தாப்பழம்

முள் சீத்தாப்பழம்

bookmark

முள் சீத்தாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

முள் சீத்தாப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான தன்மையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த பழத்தின் சாறு குடல் மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் சேகரம் ஆகியுள்ள அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது.

பழத்தின் சாறு, கேஸ்ட்ரிக் அல்சரை குணப்படுத்தும் தன்மை உடையது.

உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கங்களை குறைக்க முள் சீத்தாப்பழம் உதவுகிறது.

எலும்புகளுக்கு இது அதிக நன்மைகளை செய்கிறது மற்றும் கொழுப்பை நிர்வகிக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம், புற்றுநோய், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இதய கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்த தீர்வை அளிக்கிறது.