
மஞ்சள் கழுத்து வலி குணமாக

ஒரு டம்ளர் மாட்டுப் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை தினமும் இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், கழுத்து வலி போய்விடும்.