
தேங்காய் எண்ணெய் உடனடி நிவாரணம் பெற

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஒரு வாணலியில் ஊற்றி சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது கற்பூரத்தைப் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்த எண்ணெயை கழுத்து வலியுள்ள இடத்தில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த முறையை எப்போதெல்லாம் கழுத்து வலிக்கிறதோ, அப்போதெல்லாம் செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.