பூசணிக்காய் கூழ் கோடையில் சருமம் கருக்காமல் இருக்க

பூசணிக்காய் கூழ் கோடையில் சருமம் கருக்காமல் இருக்க

bookmark

 ஒரு பௌலில் பூசணிக்காய் கூழ் எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் தேன், பாதாம் பால், ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.