சிவப்பு முள்ளங்கி பாலுண்ணி அகலும்
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் ஆமணக்கு எண்ணெயை விட்டு குழப்பி வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது போட பாலுண்ணி அகலும்.
