வில்வ இலை மாசு மருவில்லாத சருமம் கிடைக்க

வில்வ இலை மாசு மருவில்லாத சருமம் கிடைக்க

bookmark

வில்வ இலை மொத்தமாக கிடைத்தால், அதை நிழலில் காயவிட்டு அரைத்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவும். வில்வ இலைத்தூளுடன் சில சொட்டுகள் தேன் கலந்து பூசி வர மாசு மருவில்லாத சருமம் கிடைக்கும்.