
சர்க்கரை உள்ளங்கை மிருதுவாக

சர்க்கரையுடன், ஒரு ஸ்பூன் சுத்தமான கிளிசரின் சேர்த்து நுரைத்து வரும்படி குழப்புங்கள்.
இக்கலவையை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடவி, கால் மணி நேரம் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலம்பிவிட மெத்தென்ற உள்ளங்கை, உள்ளங்கால் அமையும்.