பப்பாளிக் காய் கைகளில் உள்ள கருமை மறைய

பப்பாளிக் காய் கைகளில் உள்ள கருமை மறைய

bookmark

இரண்டு பப்பாளிக் காய் துண்டை எடுத்து, அதன் மென்மையான உட்பகுதியால் கைகளை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

1-2 நிமிடம் கழித்து, சுடுநீரில் நனைத்த துணியால் கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால், கைகளில் உள்ள கருமை மறையும்.