 
            கொய்யாப்பழம்
 
                                                    தைராய்டு சுரப்பியை சமச்சீராக வைத்துக்கொள்ள கொய்யாப்பழம் உதவுகிறது.
இரத்தம் அதிகம் கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தி இந்த கொய்யாப்பழத்திற்கு அதிகமாக உள்ளது.
உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.உடலில் புற்றுநோய் செல்கள் மீண்டும் மீண்டும் வளர்வதை தடுக்க கொய்யாப்பழம் உதவுகிறது.
மேலும் நீரிழிவு, மலச்சிக்கல், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
உடல் எடையை குறைக்க கொய்யாப்பழம் சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி பெண்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் வலுப்படும்.
கொய்யாப்பழம் சாப்பிட்டால் சருமம் பொலிவு பெறும். தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது.

 
                                            