ஊரோடு ஒத்து வாழ்

ஊரோடு ஒத்து வாழ்

bookmark

விளக்கம் :

ஊரோடு ஒத்து வாழ் என்றால், நீ வாழும் ஊர், சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி, அதனை பொருட்படுத்தாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.