துதி மாலை 901 - 1000

81 . உன் வருங்காலம் வளமானதாய் இருக்கும் உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 78 : 14

82 . ஆண்டவரே உங்களுக்காக போரிடுவோர் நீங்கள் அமைதியாய் இருங்கள் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 78 : 15

83 . யாக் கொபுக்கு எதிரான மந்திரம் ஏதுமில்லை இஸ்ரவேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Exodus 15 : 25

84 . பால் குடிக்கும் தான் மகவைத் தாய் மறப்பாளே கருத் தான்கினவள் தான் பிள்ளை மீது இரக்கம் காட்ட திருப்பாளே இவர்கள் மறைந்திடினும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 78 : 25

85 . ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Joshua 6 : 20

86 . இதோ எண் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன் உன் சுவர்கள் எப்போதும் எண் கண்முன் நிற்கின்றன என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Numbers 22 : 28

87 . அவர்கள் பசியடையார் தாகமுறார் வெப்பக் காற்றோ வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை ஏனெனில் அவர்கள் மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Joshua 10 : 12

88 . நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட ஆண்டவராகிய எண் தலைவர் கற்றோரின் நாவை எனக்கு அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Amos 4 : 13

89 . இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றிவரவும் வெள்ளியையும் பொன்னையும் அவர்களுடன் எடுத்துவரவும் தர்சிசின் வணிகக் கப்பல்கள் முன்னிலையில் நிற்கும் ஏனெனில் இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 107 : 33

90 . உன் மக்கள் அனைவரையும் நேர்மையாளராய் இருப்பர் அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வார் நான் மாட்சிமையுடையுமாறு நட்டு வைத்த மரக்கிளைகள் அவர்களே என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 107 : 33