ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரங்கள்

bookmark

ஸ்ரீ நாராயணா காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே 
வாசுதேவாய தீமஹி 
தந்நோ நாராயணா ப்ரசோதயாத் 
 
ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் விஷ்ணுதேவாய வித்மஹே 
வாசுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் 
 
ஸ்ரீ ராஜகோபாலசுவாமி காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே 
சந்தான புத்ராய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் 
 
ஸ்ரீனிவாசா காயத்ரி
ஓம் நிரஞ்சனாயா வித்மஹே 
நீர பாசாயா தீமஹி 
தந்நோ ஸ்ரீனிவாசா ப்ரசோதயாத் 
 
ஸ்ரீ வைகுந்தவாச பெருமாள் காயத்ரி
ஓம் வைகுண்ட வாசாய வித்மஹே 
தீனரட்சகாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத். 
 
ஸ்ரீ வெங்கடேஷ்வரா காயத்ரி
ஓம் ஸ்ரீநீலாயாய வித்மஹே 
வெங்கடேஷ்வராய தீமஹி 
தந்நோ ஹரி ப்ரசோதயாத்