வெந்தயம் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க

வெந்தயம் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க

bookmark

மூக்கைச் சுற்றியுள்ள வெள்ளைப்புள்ளிகளைப் போக்க வெந்தயத்தை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.