வாழைப்பழம் வறட்சியான சருமத்திற்கு

வாழைப்பழம் வறட்சியான சருமத்திற்கு

bookmark

வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.

இவ்வாறு செய்யவதனால் ஆண்களின் வறட்சியான சருத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும்.