வசம்பு பேன் தொல்லை நீங்க

வசம்பு பேன் தொல்லை நீங்க

bookmark

 வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற விட வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.