லவங்கம்

லவங்கம்

bookmark

பரு மறைய லவங்கம் சிறந்த ஆன்டிசெப்டிக். ஒரேயொரு லவங்கத்தை எடுத்து, பால் சில சொட்டுகள் விட்டு, சுத்தமான கல்லில் தேய்த்து, அதிலிருந்து வரக்கூடிய பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் தேய்க்கும் போது எத்தகைய பருக்களும் காணாமல் போய்விடும்.