
ரோஸ் வாட்டர் கண்கள் வறட்சியின்றி இருக்க

கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள்.
அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும்.
இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.