
மருதாணி முடி உதிர்வை தடுக்க

மருதாணி இலை கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை.
இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்கவும் வல்லது.
அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.