
மருதாணி பொடி நரை பிரச்சனை நீங்க

ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்.
அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைக்கவும்.
மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.