மருதாணி பாத எரிச்சல் குறைய

மருதாணி பாத எரிச்சல் குறைய

bookmark

 மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.