பேபிலோஷன் காதை ஜொலிக்க வைக்க

பேபிலோஷன் காதை ஜொலிக்க வைக்க

bookmark

உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதோ யோசனை. உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்.

15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும்.

முகத்தில் பூசும் பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம்.

இப்படிச் செய்து வந்தால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.