பேக்கிங் சோடா முழங்கை கருமை மறைய

பேக்கிங் சோடா முழங்கை கருமை மறைய

bookmark

பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.

இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும்.