புதினா சாறு சொரசொரப்பு நீங்க

புதினா சாறு சொரசொரப்பு நீங்க

bookmark

 புதினா சாறை எடுத்து கால்களில் தடவினால் கால்களில் உண்டாகும் கருமை, சொரசொரப்பு நீங்கி, மென்மையான கால்களைப் பெறுவீர்கள். முட்டிகளுக்கும் தேய்த்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.