பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. பீட்ரூட் உடலிலுள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பீட்ரூட் உடலிலுள்ள பிரீ ரடிகல்ஸ் ஐ எதிர்த்து போராட உதவுகிறது. பீட்ரூட் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டி சருமத்தை பளபளப்பாக்குகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்தத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தி, நச்சுகளை நீக்கி, உங்கள் முகத்தில் ஆரோக்கியமான பொலிவை ஏற்படுத்தும்.
