பால் கையில் கருமை நிறம் குறைய

பால் கையில் கருமை நிறம் குறைய

bookmark

 பாலை காட்டனில் தோய்த்தெடுத்து உங்கள் கைகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் துடைத்து எடுங்கள்.

தொடர்ந்து செய்துவர, கைகளில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.