பார்லி பவுடர் பளபளப்பு கூட

பார்லி பவுடர் பளபளப்பு கூட

bookmark

 பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசிக்குளித்து வந்தால் தோல் மென்மையாகி பளபளப்பு கூடும்.