பாதாம்பருப்பு முகம் பளிச்சிட

பாதாம்பருப்பு முகம் பளிச்சிட

bookmark

பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம்.

5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள்.

20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள்.