பாதாம் எண்ணெய் கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை போக்க

பாதாம் எண்ணெய் கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை போக்க

bookmark

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் சிறந்தது.

ஆகவே பாதாம் எண்ணெயுடன், தேன், மில்க் க்ரீம், ஓட்ஸ் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில், தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, காலையில் கழுவ வேண்டும்.

இதனை தொடர்ச்சியாக செய்தால், கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்கலாம்.