நல்லெண்ணெய் சரும சுருக்கம் நீங்க
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊற விட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இதனால் சரும சுருக்கங்கள் நீங்கும்.
