தேயிலைத் தூள் தலைமுடி பளபளப்பாக

தேயிலைத் தூள் தலைமுடி பளபளப்பாக

bookmark

 தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.