தேங்காய்ப்பால் வறட்சியைப் போக்க

தேங்காய்ப்பால் வறட்சியைப் போக்க

bookmark

தேங்காய்ப்பால், விளக்கெண்ணெயை சம அளவில் கலந்து அதனுடன் 5 முதல் 10 சொட்டு டீட்ரீ எண்ணெயையும் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு நன்றாக தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, ஷாம்பு போட்டு முடியை நன்றாக அலச வேண்டும்.