தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பால்

bookmark

முகம் ஜொலிக்க 2 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் ஒரு ஸ்பூன் அன்னாசிப்  பழ  விழுது   கலந்து    வாரத்திற்கு  இரண்டுமுறை  முகத்தில் பூசி  கழுவினால், முகம் ஜொலிக்கும்.