தேங்காய் பால் முடி உதிர்வது நிற்க

தேங்காய் பால் முடி உதிர்வது நிற்க

bookmark

 தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்.