
தேங்காய் எண்ணெய் முழங்கை மென்மையாக

இருக்க ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க வேண்டும்.
இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி முழங்கை மென்மையாக இருக்கும்.