
தேங்காய் எண்ணெய் முடி கருகருவென்று இருக்க

பெரிய நெல்லிக்காயை இடித்து கொள்ளுங்கள். பிறகு சுத்தமான நல்லெண்ணெய் அரை லிட்டரும், தேங்காய் எண்ணெய் கால் லிட்டரும் கலந்து, இடித்த நெல்லிக்காயை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் காய்ச்சி வடிகட்டித் தலைக்குத் தேய்த்தால், முடி கருகருவென்று இருக்கும்.