தேங்காய் எண்ணெய் மழைக்கால புண் மறைய

தேங்காய் எண்ணெய் மழைக்கால புண் மறைய

bookmark

மழைக்காலத்தில் வெளியில் சென்று வந்த பின் உப்பு நீரில் காலை நன்றாக கழுவி, பின் தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து இரவில் பாதங்களின் மேல்புறமும், விரல் இடுக்கிலும் பூசிக்கொண்டு படுத்தால் காலையில் பாதங்கள் பளிச்சென்று இருப்பதுடன் எரிச்சல் இல்லாமலும் இருக்கும்.