தேங்காய் எண்ணெய் துர்நாற்றம் நீங்க

தேங்காய் எண்ணெய் துர்நாற்றம் நீங்க

bookmark

தேங்காய் எண்ணெய் துர்நாற்றம் நீங்க தேங்காய் எண்ணெயில் சக்தி வாய்ந்த லாரிக் அமிலம் உள்ளது.

ஆகவே தொடர்ந்து ஒரு மாதம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தினமும் ஆயில் புல்லிங் செய்து வர, ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் படலத்தின் அளவு குறைந்து, வாய் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.