தர்ப்பூசணி சருமம் புதுப்பொலிவுடன் இருக்க
தர்ப்பூசணியின் அடிப்பகுதியை முகம், உடம்பு, கை, கால்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர சம்மரில் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும்.
