செம்பருத்தி இலை கூந்தல் அடர்த்தியாக வளர

செம்பருத்தி இலை கூந்தல் அடர்த்தியாக வளர

bookmark

 செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.