சீயக்காய் தூள் வியர்வை நாற்றம் அகல

சீயக்காய் தூள் வியர்வை நாற்றம் அகல

bookmark

 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும்.

இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.

இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.

தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.