சந்தனத் தூள் கைகள் மிருதுவாக

சந்தனத் தூள் கைகள் மிருதுவாக

bookmark

 சந்தனத்தூள் அரிசி மாவு, சோயா மாவு, கஸ்தூரி மஞ்சள் பூவிலிருந்து எடுக்கப்படும் பொடி இவை ஒவ்வொன்றிலும் 2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீர், அல்லது தாழம்பூ நீருடன் கலந்து கைகளுக்குப் போட்டால் சொரசொரப்பு போய் பளபளப்பு வரும்.