க்ரீன் டீ கூந்தலை மென்மையாக்க

க்ரீன் டீ கூந்தலை மென்மையாக்க

bookmark

 க்ரீன் டீ தலை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது.

தலையில் தீடீரென்று ஏற்படும் கொப்புளங்கள் அல்லது பருக்கள் போன்றவற்றால் கூட அதிகப்படியான எண்ணெய் சுரக்கும்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு க்ரீன் டீ உதவுகிறது.

எண்ணெய் பசையைப் போக்குவதோடு கூந்தலை மென்மையாகப் பொலிவாக வைக்கவும் உதவுகிறது.