கோதுமை கருமையை போக்க
அதிகம் வெயிலில் சுற்றுபவர்களுக்கும், அதிக நேரம் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கும் முகமும், கை, கால்களும் கருமை அடையும்.
இதிலிருந்து விடுபட ஊறவைத்து அரைத்த கோதுமைப் பால் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகம், கை, கால்களில் `பேக்’ போட்டுக் கழுவவும்.
