களிமண் முகம் பொலிவு பெற

களிமண் முகம் பொலிவு பெற

bookmark

களிமண், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், களிமண் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை உறிஞ்சி வெளியேற்றி, முகத்திற்கு பொலிவைத் தரும்.