கற்றாழையின் ஜெல்

கற்றாழையின் ஜெல்

bookmark

அழுக்குகள் நீங்க கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.